மகாராஷ்டிராவில் அரசியல் குழப்பம்: சிவசேனாவின் ஏக்நாத்ஹிண்டே 12க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களுடன் நட்சத்திர விடுதியில் முகாம்..!!

மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனாவின் ஏக்நாத் ஹிண்டே 12க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களுடன் நட்சத்திர விடுதியில் முகாமிட்டுள்ளார். ஏக்நாத் ஹிண்டே முடிவால் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Related Stories: