கோதையாறு பாசன திட்ட அணையில் இருந்து ராதாபுரம் கால்வாய்க்கு தண்ணீர் திறப்பு

கோதையாறு; கோதையாறு பாசன திட்ட அணையில் இருந்து ராதாபுரம் கால்வாய்க்கு சபாநாயகர் அப்பாவு தண்ணீர் திறந்து வைத்தார். அக்டோபர் 31 வரை 150 கன அடி தண்ணீர் திறக்கப்படுவதால் 17,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

Related Stories: