ஆன்லைன் சூதாட்டங்கள் குறித்த விளம்பரங்களை பிரபலப்படுத்தக்கூடாது: ஊடகங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்

டெல்லி:ஆன்லைன் சூதாட்டங்கள் குறித்த விளம்பரங்களை பிரபலப்படுத்தக்கூடாது என அனைத்து வகை ஊடகங்களுக்கும் ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. பந்தயம் மற்றும் சூதாட்டம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சட்டவிரோதமானது. சூதாட்டம் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு நிதி மற்றும் சமூக ஆபத்தை ஏற்படுத்துகிறது எனவும் ஒன்றிய அரசு தெரிவித்திருக்கிறது.

Related Stories: