இலங்கை மின்சார சபை தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ ராஜினாமா

கொழும்பு: இலங்கை மின்சார சபை தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதானி குழுமத்துக்கு மன்னர் காற்றாலை திட்டத்தை வழங்க அழுத்தம் கொடுக்கப்பட்டதாக புகார் தெரிவித்த நிலையில் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Related Stories: