சென்னையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு

சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு நடத்தினார். பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் பொறுப்பேற்றுள்ள நிலையில் விஜயகாந்திடம் வாழ்த்து பெற்றார்.

Related Stories: