விளையாட்டு ஐபிஎல்: ஒரு சிசனில் அதிக விக்கெட்டுகளை (27) வீழ்த்தி சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார் சாஹல் May 30, 2022 ஐபிஎல் சாஹில் மும்பை: ஐபிஎல் வரலாற்றில் ஒரு சிசனில் அதிக விக்கெட்டுகளை (27) வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ராஜஸ்தான் அணி வீரர் சாஹல் படைத்துள்ளார். அடுத்த 2 இடங்களில் இம்ரான் தாஹிர்(26), ஹசரங்கா (26) விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.
ஸ்பானிஷ் கோப்பை கால்பந்து திக்… திக்… திரில்லரில் வென்று திகைக்க வைத்த பார்சிலோனா: சாம்பியனாகி அசத்தல்
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகிய நிலையில், அவருக்கு மாற்றாக ஆயுஷ் பதோனி இந்திய அணியில் சேர்ப்பு!
2026ஐ வெற்றியுடன் தொடங்கிய இந்தியா; கோஹ்லி ஆட்டத்தால் கேப்டனாக எனது பணி எளிதாகி விடுகிறது: சுப்மன் கில் பேட்டி