கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு

சென்னை: கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைகிறது. கடந்த சில நாட்களாக கத்தரி வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிகிறது.

Related Stories: