குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் நீர்திறப்பு 3,000 கன அடியில் இருந்து 8,000 கன அடியாக அதிகரிப்பு

சேலம்: குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் நீர்திறப்பு 3,000 கன அடியில் இருந்து 8,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு 10,000 கன அடியாக நீர்திறப்பு அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: