2024ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்காக 3 குழுக்களை அமைத்துள்ளது காங்கிரஸ் கட்சி

டெல்லி: 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி 3 குழுக்களை அமைத்துள்ளது. அரசியல் விவகார குழு, தேர்தல் செயல்பாட்டு குழு, யாத்திரை குழு ஆகிய 3 குழுக்களை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது.

Related Stories: