கேரளாவுக்கு கடத்திய 4 டன் ரேஷன் அரிசி குழித்துறை அருகே திருத்துவபுரம் பகுதியில் பறிமுதல்

கன்னியாகுமரி: கேரளாவுக்கு கடத்திய 4 டன் ரேஷன் அரிசி குழித்துறை அருகே திருத்துவபுரம் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரேஷன் அரிசி கடத்திய வாகனத்தை ஓட்டிவந்த திக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஜஸ்டின் ராஜ் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், ஒருவர் தப்பியோடியுள்ளார்.

Related Stories: