டெல்லியில் ரூ.40 கோடி மதிப்புள்ள 6.2 கிலோ ஹெராயின் பறிமுதல்; ஒரு நைஜீரியர் உட்பட 2 பேர் கைது..!!

டெல்லியில் ரூ.40 கோடி மதிப்புள்ள 6.2 கிலோ ஹெராயினை சிறப்புப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். ஹெராயின் கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒரு நைஜீரியர் உட்பட இருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: