இந்தியாவில் 47 லட்சம் கொரோனா உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக WHO தகவல்: மறுப்பு தெரிவித்த இந்திய அரசு

டெல்லி: கடந்த 2 ஆண்டுகளில் இந்தியாவில் 47 லட்சம் கொரோனா உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. இது தவறான தகவல் என்றும், இந்தியாவில் 4.81 லட்சம் கொரோனா இறப்புகள் மட்டுமே பதிவானதாகவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: