இந்தியா பெங்களூரு மற்றும் சுற்று வட்டார இடங்களில் பரவலாக மழை..! May 03, 2024 பெங்களூரு சிவாஜி நகர் எலஹங்கா கே.ஆர்.புரம் ஒயிட்ஃபீல்ட் காந்திநகர் சாம்ராஜ்பேட்டை தின மலர் பெங்களூரு: பெங்களூரு மற்றும் சுற்று வட்டார இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சிவாஜி நகர், எலஹங்கா, கே.ஆர்.புரம், வைட் பீல்ட், காந்தி நகர், சாம்ராஜ்பேட் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. The post பெங்களூரு மற்றும் சுற்று வட்டார இடங்களில் பரவலாக மழை..! appeared first on Dinakaran.
மீட்புப் பணிகள் நேற்றிரவுடன் நிறைவடைந்ததால் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீண்டும் பயணம்: ஒன்றிய அரசு மீது கொல்கத்தா மேயர் காட்டம்
பீகாரில் ரூ.7.89 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பாலம் திறப்பு விழாவுக்கு முன்பே இடிந்து விழுந்ததால் பரபரப்பு
இன்றும், நாளையும் வாரணாசி, நாளந்தாவில் பிரதமர் மோடி முகாம்: பதவியேற்ற பின் முதல் திட்ட தொடக்க நிகழ்ச்சி
நீட் தேர்வில் பாஜக ஆளும் மாநிலங்களில் திட்டமிட்டு முறைகேடு நடத்தப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு