காவேரிப்பட்டினம் அடுத்த மோரனஹள்ளி அரசு பள்ளியில் உப்பு என நினைத்து மெக்னீசியம் பாஸ்பேட் சாப்பிட்ட 11 மாணவர்கள் மயக்கம்..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டினம் அடுத்த மோரனஹள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் உப்பு என நினைத்து மெக்னீசியம் பாஸ்பேட் சாப்பிட்ட 11 மாணவர்கள் மயக்கம் அடைந்தனர். மயக்கமடைந்த அனைவரும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: