தமிழகம் இலங்கை தமிழர்களுக்கு உதவ அனுமதி கோரி பேரவையில் இன்று தீர்மானம் Apr 29, 2022 பாராளுமன்ற சென்னை : இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு உதவி செய்திட மத்திய அரசு அனுமதி வழங்கக் கோரி, சட்டமன்றத்தில் இன்று அரசினர் தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இந்தத் தீர்மானத்தை முன்மொழிவார்.
சென்னை ஆவடி அருகே நகைக்கடை உரிமையாளரை துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளையடித்த வழக்கில் மேலும் 2 பேர் கைது..!!
வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கோளாறு: தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் திமுக புகார் மனு..!!
நடிகர் சங்க கட்டட பணிகளுக்காக பொதுமக்களிடம் பணம் வசூலிப்பதாக வெளியான தகவலுக்கு நடிகர் சங்கம் மறுப்பு!!
வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் சில அறைகளில் சிசிடிவி செயல்படாதது தொடர்பாக திமுக தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு!!
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கின் குற்றவாளி பேராசிரியை நிர்மலா தேவிக்கான தண்டனை விவரம் நாளை அறிவிப்பு!!
வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒப்புகைச் சீட்டுக்களை நூறு சதவீதம் எண்ணக் கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி
கோடை விடுமுறையை ஒட்டி நாளை (ஏப்.30) அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும்: பூங்கா நிர்வாகம் அறிவிப்பு!
தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி அகோரத்தின் ஜாமின் மனு 2-வது முறையாக தள்ளுபடி..!!