கேரளாவில் முதுபெரும் காங்கிரஸ் தலைவர் சங்கரநாராயணன் மறைவு

திருவனந்தபுரம்: முதுபெரும் காங்கிரஸ் தலைவர் சங்கரநாராயணன் உடல் நலக்குறைவால்(89) காலமானார். முன்னாள் முதல்வர்கள் கருணாகரன், ஏ.கே.அந்தோணி அமைச்சரவையில் பல முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார். மராட்டியம், நாகலாந்து, அசாம், கோவா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் ஆளுநராகவும் சங்கரநாராயணன் இருந்துள்ளார். 

Related Stories: