தமிழகம் கள்ளழகர் பூப்பல்லாக்கில் மதுரையில் இருந்து அழகர்கோவில் நோக்கி புறப்பட்டார் Apr 19, 2022 கல்லாகர் மதுரய் போபல்லக் ஜேகர்கோ மதுரை : 16ம் தேதி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர் பூப்பல்லாக்கில் மதுரையில் இருந்து அழகர்கோவில் நோக்கி புறப்பட்டார்.மதுரையில் இருந்து அழகர் மலைக்கு புறப்பட கள்ளழகரை பக்தர்கள் மனமுருக வணங்கி வழியனுப்பி வைத்தனர்.
அரையாண்டு, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் எதிரொலி சென்னையில் கடற்கரை, பூங்காக்களில் மக்கள் கூட்டம்: வழக்கத்தை விட அதிகமாக நிரம்பி வழிந்தது கூட்டம்
இன்று மோகினி அலங்காரத்துடன் பகல் பத்து உற்சவம் நிறைவு: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு
பல்லடத்தில் இன்று 1.5 லட்சம் பேர் பங்கேற்கும் திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்
எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரிலேயே அடி விஜய் கட்சியில் இணைந்த அதிமுக மாஜி எம்எல்ஏக்கள்: கட்சியில் இருந்து நீக்கம்
பாஜவோடு கூட்டணி சேர்ந்து தமிழகத்துக்கு என்ன செய்தீர்கள்? முடிந்தால் பட்டியலிடுங்கள் எடப்பாடிக்கு அமைச்சர் சவால்
இவங்க தண்ணீருக்கு இழுப்பாங்க… அவங்க மேட்டுக்கு இழுப்பாங்க… அதிமுகவும்…. பாஜவும்… தவளை, ஓநாய்: செங்கோட்டையன் ‘கலாய்’, எனக்கு வழிகாட்டி, என் ரத்தம் எல்லாம் விஜய் என கண்ணீர்