சென்னை நுங்கம்பாக்கத்தில் தவெகவினர் விஜய்யை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு

 

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் தவெகவினர் விஜய்யை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எந்த நேர்காணலும் இன்றி தன்னிச்சையாக வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டதாக தவெகவினர் புகார் தெரிவித்துள்ளனர். த.வெ.க. வேட்பாளர் தேர்வுக்கு நேர்காணல் நடத்தாததைக் கண்டித்து நிர்வாகிகள் முழக்கம். வேட்பாளரை மாற்றக் கோரி 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: