நாமக்கல் அதிமுக வேட்பாளரை மாற்றக்கோரி கட்சி அலுவலகத்தை முன்னாள் எம்எல்ஏ பாஸ்கரின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு.

 

நாமக்கல்: நாமக்கல் அதிமுக வேட்பாளரை மாற்றக்கோரி கட்சி அலுவலகத்தை முன்னாள் எம்எல்ஏ பாஸ்கரின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் தொகுதிக்கு முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.பி.பாஸ்கர், வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என அவரது ஆதரவாளர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். இந்த நிலையில், நாமக்கல் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராக, மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: