டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் உடலுக்கு அமைச்சர் மரியாதை

சென்னை: சென்னை அண்ணா நகரில் உள்ள டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் உடலுக்கு அமைச்சர் மரியாதை செலுத்தினார்கள். விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன், மற்றும் எம்எல்ஏ மோகன் நேரில் சென்று டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் உடலுக்கு மரியாதை செலுத்தினார்கள்.

Related Stories: