குற்றம் வேலூர் அருகே ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்: ஒருவர் கைது Apr 16, 2022 Kutka வேலூர் வேலூர்: பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் வேனில் கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் இருந்து சென்னைக்கு குட்காவை கடத்தி வந்த ஓசூரை சேர்ந்த கார்த்திக் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி எல்லையில் கொடூரம்; பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை படுகொலை: முகமூடி அணிந்து வந்த நபர் 20 இடங்களில் சரமாரி குத்து