இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகினார் ஜோ ரூட்

இங்கிலாந்து: இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ஜோ ரூட் விலகினார்.  இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் வீரராக தொடர்ந்து விளையாடுவேன் என்றும் அறிவித்தார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து இழந்த நிலையில் ஜோ ரூட் பதவி விலகினார்.

Related Stories: