இந்தியா காஷ்மீரின் சோபியான் அருகே 4 பயங்கரவாதிகள் சுட்டு கொலை Apr 14, 2022 காஷ்மீர் Sofian ஜம்மு: காஷ்மீரின் சோபியான் அருகே 4 பயங்கரவாதிகள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் ஜெயினாபோரா, படிகம் பகுதிகளில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ராஜீவ் காந்தி குறித்த விமர்சன விவகாரம்; பிரதமர் மோடியால் புரிந்துகொள்ள முடியாது: தியாகம் குறித்து பிரியங்கா உருக்கம்
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பான புள்ளி விவரங்கள் மற்றும் முரண்பாடு கவலை அளிக்கிறது: சீதாராம் யெச்சூரி
கர்நாடகத்தின் தர்வாட் தொகுதியில் பாஜக-வுக்கு நெருக்கடி: 5வது முறையாக களமிறங்கும் பிரகலாத் ஜோஷிக்கு எதிர்ப்பு
புதுச்சேரியில் உடல் பருமன் சிகிச்சையால் உயிரிழந்த இளைஞரின் பெற்றோர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்தனர்..!!
இந்திரா காந்தி, சோனியா காந்தி இருவரும் பல முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற ரேபரேலி மக்களவைத் தொகுதியில் களம் இறங்கினார் ராகுல் காந்தி!!