தமிழகம் புதுக்கோட்டையில் அண்ணன் மகனை கொலை செய்த முத்து என்பவருக்கு ஆயுள் தண்டனை Apr 12, 2022 அண்ணன் புதுக்கோட்டை புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அண்ணன் மகனை கொலை செய்த முத்து என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூடுதலாக 7 ஆண்டுகள் சிறையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ள ஆனந்த் மகிந்திராவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி!
ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு பாடல் பெற்ற தலங்கள் வழியாக ஆதியோகி ரத யாத்திரை! திருச்சியில் வரும் 17 முதல் 19 வரை நடைபெற உள்ளது
தமிழ்நாடுதான் பொருளாதாரத்தில் வளர்ந்த மாநிலம் என ஒன்றிய அரசே அறிக்கை வெளியிட்டுள்ளது: அமைச்சர் கீதாஜீவன்