மன் கி பாத் -யின் அடுத்த எபிசோடிற்கான கருப்பொருள்கள் பற்றிய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு பிரதமர் மக்களுக்கு அழைப்பு

டெல்லி: மன் கி பாத் நிகழ்ச்சியின் அடுத்த எபிசோடிற்கான கருப்பொருள்கள் குறித்த யோசனைகள் வரவேற்கப்படுவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.  முக்கிய கருப்பொருள்கள் மற்றும் சிக்கல்கள் பற்றிய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு பிரதமர் மோடி மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் யோசனைகளை MyGov, Namo ஆப் மூலம் பகிரலாம் அல்லது 1800 11 7800 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: