டெல்லி: ஒன்றிய அணை பாதுகாப்பு சட்டம் முழுமையாக அமலாக இன்னும் ஓராண்டு ஆகலாம் என ஒன்றிய அரசு தெரிவித்தது. உச்சநீதிமன்றத்தில் முல்லை பெரியாறு அணை வழக்கு தொடர்பான விசாரணையில் ஒன்றிய அரசு தகவல் அளித்தது. அணை மேற்பார்வை குழுவை மேலும் வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.