மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: இறுதி போட்டிக்குள் நுழைந்தது இங்கிலாந்து

ஓவல்: மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் அரை இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்து அணி தரப்பில் டேனி வியாட் 125 பந்துகளில் 129 ரன்கள் எடுத்து அசத்தினார்.

Related Stories: