இந்தியா இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 17-ம் தேதி நடைபெறும்: தேசிய தேர்வு முகமை Mar 31, 2022 தேசிய தேர்ச்சி முகமை டெல்லி: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 17-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. நீட் நுழைவுத் தேர்வுக்கு நாளை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் பீமதாரா பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரி மீது கார் மோதியதில் 9 பேர் உயிரிழப்பு
போராட்டங்கள் நடத்தியபோதும் தடையை அமல்படுத்தி விட்டு தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதிப்பதா?
ஹாசன் தொகுதி எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மீது புகார் உதவி கேட்டு வந்த பெண்களை பலாத்காரம் செய்த தேவகவுடா பேரன்: ஆபாச வீடியோக்கள் வெளியானதால் பரபரப்பு
உலகின் 3வது பொருளாதார நாடு யார் பிரதமராக இருந்தாலும் இந்தியா சாதிப்பது நிச்சயம்: பிரதமர் மோடி மிகைப்படுத்தி பேசுவதாக ப.சிதம்பரம் கருத்து
2 கட்ட தேர்தல்களில் மொத்த வேட்பாளர்களில் 8% மட்டுமே பெண்கள்: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 76 பேர் போட்டி
‘மகாதேவ்’ சூதாட்ட செயலி வழக்கில் தலைமறைவாக இருந்த பாலிவுட் நடிகர் கைது: சட்டீஸ்கரில் மும்பை போலீஸ் அதிரடி