2 ஆண்டுகளுக்கு பிறகு பெங்களூரு, ஹைதராபாத்தில் இருந்து புதுச்சேரிக்கு விமான சேவை மீண்டும் தொடக்கம்

புதுச்சேரி: 2 ஆண்டுகளுக்கு பிறகு பெங்களூரு, ஹைதராபாத்தில் இருந்து புதுச்சேரிக்கு விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் இருந்து புதுச்சேரிக்கு தற்காலிகமாக  விமான சேவை நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

Related Stories: