நாகை, காரைக்காலைச் சேர்ந்த 22 மீனவர்ககளை விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம்

கொழும்பு: நாகை, காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் 22 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 22 மீனவர்கள், 2 விசைப்படகுகளை பிப். 24-ம் தேதி இலங்கை கடற்படை சிறை பிடித்தது.

Related Stories: