கப்பல் கடத்தலில் அமெரிக்கா ஈடுபடுவதாக வெனிசூலா அரசு கண்டனம்

வாஷிங்டன் : தங்கள் கச்சா எண்ணெய் கப்பல்களை கடத்துவதாகவும் திருட்டில் ஈடுபடுவதாகவும் அமெரிக்காவுக்கு வெனிசூலா கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் செயல் கடற்கொள்ளை போன்றது என்றும் கண்டித்துள்ளது வெனிசூலா அரசு. அமெரிக்க அதிபர் உத்தரவை அடுத்து வெனிசூலாவை சேர்ந்த 2வது எண்ணெய்க் கப்பலை சிறை பிடித்துள்ளது ராணுவம்.

Related Stories: