தமிழகம் தருமபுரி அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் உயிரிழப்பு Mar 22, 2022 தருமபுரி தருமபுரி: அரூர் அடுத்த வேப்பநத்தம் கிராமத்தில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் உயிரிழந்தார். மின்சாரம் தாக்கி 7ம் வகுப்பு மாணவர் ஏழுமலை உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுபான கொள்கை வழக்கில் திருப்பம்; நீதிபதியை மாற்றக்கோரி கெஜ்ரிவால் புதிய மனு: சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
தேர்தல் நடத்தை விதி அமலான 12 மணி நேரத்தில் ரூ.1.2 கோடி ரொக்கம், பொருட்கள் பறிமுதல்: தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்
தமிழ்நாட்டில் 2,106 பறக்கும் படைகள் அமைப்பு: தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர் சந்திப்பு