தமிழகம் பாவூர்சத்திரத்தில் குளத்தில் தவறி விழுந்து கூலி தொழிலாளி உயிரிழப்பு Mar 16, 2026 பவுர்சத்ரம் தென்காசி ராமசாமி பத்மநாதபேரி குளம் தென்காசி: பாவூர்சத்திரத்தில் குளத்தில் தவறி விழுந்து கூலி தொழிலாளி ராமசாமி(50) உயிரிழந்தார். நேற்று வேலைக்கு சென்று விடு திரும்பாத நிலையில் ராமசாமி பத்மநாதபேரி குளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
தேர்தல் நடத்தை விதி அமலான 12 மணி நேரத்தில் ரூ.1.2 கோடி ரொக்கம், பொருட்கள் பறிமுதல்: தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்
தமிழ்நாட்டில் 2,106 பறக்கும் படைகள் அமைப்பு: தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர் சந்திப்பு