தேர்தல் நடைமுறைகள் குறித்து அரசியல் கட்சிகளுடன் அர்ச்சனா பட்நாயக் இன்று ஆலோசனை!

 

சென்னை: அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று மாலை 3 மணிக்கு முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். தேர்தல் நேர விதிமுறைகள், தேர்தல் செலவு தொகை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து இதில் ஆலோசனை செய்யப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: