உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே பால் டேங்கர் லாரி மீது பைக் மோதி விபத்து

 

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே பால் டேங்கர் லாரி மீது பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பைக்கில் வந்த இளைஞர் படுகாயம் அடைந்தார். விபத்து காரணமாக திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: