கரூர், ஈரோடு, நாகை, விருதுநகர் மாவட்ட எஸ்.பி.க்களை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்ட எஸ்.பி.யாக ஹரிகிரண் பிரசாத்; ஈரோடு எஸ்.பி.யாக கிரண் ஸ்ருதி; நாகை காவல் கண்காணிப்பாளராக சுர்ஜித் குமார்; விருதுநகர் எஸ்.பி.யாக ஸ்ரீநாதா நியமிக்கப்பட்டுள்ளனர்.
கரூர், ஈரோடு, நாகை, விருதுநகர் மாவட்ட எஸ்.பி.க்களை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு
- தேர்தல் ஆணையம்
- கரூர்
- ஈரோடு
- நாகை
- விருதுநகர் மாவட்டம்
- ஹரிகிரண் பிரசாத்
- மாவட்ட எஸ்.பி.
- கிரண் ஸ்ருதி
- சமாஜ்வாடி
- சுர்ஜித் குமார்
- கண்காணிப்பாளரை
- ஸ்ரீநாத
- விருதுநகர் எஸ்.பி.
