உலகம் இந்து மதத்தை சேர்ந்த சிறுமி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை Mar 22, 2022 பாக்கிஸ்தான் இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சிந்து மாகாணம் சிக்கூர் அருகே ரோகியில் இந்து மதத்தை சேர்ந்த 18 வயது சிறுமி சுட்டுக்கொல்லப்பட்டார். தெருவில் சென்ற சிறுமியை கடத்தும் முயற்சி தோல்வியில் முடிந்ததால் கடத்தல் காரர்கள் சுட்டுக் கொன்றனர்.
நாணய மதிப்பு வீழ்ச்சியால் விலைவாசி கடும் உயர்வு ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 544 பேர் பலி: 10,000 பேர் கைது
அமெரிக்க பெண் கொல்லப்பட்ட விவகாரம்; ‘குற்றவாளிகளை நேசிக்கிறேன்; போலீசை வெறுக்கிறேன்’: ஸ்வீடன் பாப் பாடகி சர்ச்சை பேச்சு