உலகம் ஈரானுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும்: டிரம்ப் எச்சரிக்கை Jan 13, 2026 ஈரான் டிரம்ப் வாஷிங்டன் அதிபர் டிரம்ப் அமெரிக்கர்கள் வாஷிங்டன்: ஈரானுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் நாட்டில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேறுமாறும் தூதரகம் அறிவுறுத்தியது.
வெனிசுலா மீதான போர் சட்டவிரோதமானது; உலகிலேயே மிக மோசமான மனுஷன் டொனால்டு டிரம்ப்: ஹாலிவுட் நடிகர் கடும் விமர்சனம்
நாணய மதிப்பு வீழ்ச்சியால் விலைவாசி கடும் உயர்வு ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 544 பேர் பலி: 10,000 பேர் கைது