உலகம் கப்பலில் கடத்தப்பட்ட 10 டன் கொகைன் பறிமுதல் Jan 13, 2026 மாட்ரிட் மாட்ரிட்: உப்புக்குள் மறைத்து கப்பலில் கடத்தப்பட்ட 10 டன் கொகைன் போதைப்பொருளை ஸ்பெயின் போலீசார் பறிமுதல் செய்தனர். ஸ்பெயின் போலீசார் பறிமுதல் செய்த கொகைன் போதைப்பொருளின் மதிப்பு ரூ.1 லட்சம் கோடியாகும்
அமெரிக்க மண்ணில் பிறக்கும் குழந்தைகளுக்குக் குடியுரிமை வழங்குவதை ரத்து செய்ய முற்பட்ட ட்ரம்பின் உத்தரவு செல்லாது: அமெரிக்க உச்சநீதிமன்றம் அதிரடி
29 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட பாக். வான்வழி தாக்குதலில் ஆப்கனில் 36 பொதுமக்கள் பலி: 160 பேர் காயமடைந்ததாக தகவல்
கத்தாரில் முடக்கப்பட்ட ஈரானின் ரூ.56,000 கோடி சொத்து திருப்பி தரப்படும்: அதிபர் பெசேஷ்கியன் அறிவிப்பு
ஞானம், வளத்தை அருளட்டும் என தமிழில் டிவிட் சீஷெல்சில் விநாயகர் கோயிலில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு: 3 நாள் பயணம் முடிந்து நாடு திரும்பினார்