சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கர்கால் சட்டமன்ற தொகுதியில் முன்னிலை

உ.பி: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கர்கால் சட்டமன்ற தொகுதியில் முன்னிலையில் உள்ளார். உ.பி.யில் நடைபெற்று முடிந்த தேர்தலில் கர்கால் தொகுதியில் அகிலேஷ் யாதவ் 6,794 வாக்குகளுடன் முன்னிலை வகித்து வருகிறார்.

Related Stories: