இந்தியா மே.வங்கம் மாநிலம் முர்ஷிதாபாதில் 2 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழப்பு..!! Mar 07, 2022 2 எல்லை பாதுகாப்பு படை முர்ஷிதாபாத், மேற்கு வங்காளம் மேற்குவங்கம்: மேற்குவங்கம் மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் கக்மாரியிலுள்ள எல்லை பாதுகாப்பு படை முகாமில் 2 வீரர்கள் உயிரிழந்தனர். முகாமில் இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் உட்பட 2 வீரர்கள் உயிரிழந்தனர்.
ராஜீவ் காந்தி குறித்த விமர்சன விவகாரம்; பிரதமர் மோடியால் புரிந்துகொள்ள முடியாது: தியாகம் குறித்து பிரியங்கா உருக்கம்
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பான புள்ளி விவரங்கள் மற்றும் முரண்பாடு கவலை அளிக்கிறது: சீதாராம் யெச்சூரி
கர்நாடகத்தின் தர்வாட் தொகுதியில் பாஜக-வுக்கு நெருக்கடி: 5வது முறையாக களமிறங்கும் பிரகலாத் ஜோஷிக்கு எதிர்ப்பு
புதுச்சேரியில் உடல் பருமன் சிகிச்சையால் உயிரிழந்த இளைஞரின் பெற்றோர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்தனர்..!!
இந்திரா காந்தி, சோனியா காந்தி இருவரும் பல முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற ரேபரேலி மக்களவைத் தொகுதியில் களம் இறங்கினார் ராகுல் காந்தி!!