அமமுக தலைமைக்கழக அலுவலகத்தில் ஆலோசனை: துணை பொதுச்செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பு

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் தொடங்கியது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. துணை பொதுச்செயலாளர்கள் ஜி.செந்தமிழன், எம்.ரங்கசாமி, கழக பொருளாளர் ஆர்.மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.       

Related Stories: