தமிழகம் பூண்டி அருகே ஆசிரமத்தில் கல்லூரி மாணவி இறந்தது தொடர்பாக பூசாரியிடம் 2-ம் நாளாக போலீஸ் விசாரணை Feb 18, 2022 பூண்டி திருவள்ளூர்: பூண்டி அருகே ஆசிரமத்தில் கல்லூரி மாணவி இறந்தது தொடர்பாக பூசாரியிடம் 2-ம் நாளாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி. அலுவலகத்தில் பூசாரி முனுசாமியிடம் காவல்த்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
செய்யாறு தொகுதி தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி மோகன் அதிமுகவிலிருந்து நீக்கம்: எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை
2021 தேர்தலில் ஹீரோ என்று சொன்னார்கள் இப்போது ஹீரோ-ஹீரோயின் வாக்குறுதிதான் தேர்தல் அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
விசிகவின் 8 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு காட்டுமன்னார்கோவிலில் திருமாவளவன் போட்டி: 10 வருடங்களுக்கு பிறகு மாநில அரசியலுக்கு திரும்புகிறார்
வாஷிங்மிஷின், பிரிட்ஜ் போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க இல்லத்தரசிகளுக்கு ரூ.8000 கூப்பன்: அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்