விளையாட்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் கே.எல் ராகுல், அக்சர் படேல் காயம் காரணமாக நீக்கம் Feb 11, 2022 கேகே D20 மேற்கு தீவுகள் எல் ரகுல் அக்சர் படேல் டெல்லி: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து கே.எல் ராகுல் மற்றும் அக்சர் படேல் காயம் காரணமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் தீபக் ஹூடா சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய இங்கிலாந்து வீரர்கள்: பெங்களூரு அணியின் வில் ஜேக்ஸ், ரீஸ் டாப்ளே வெளியேறினர்