தமிழகம் மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணி வரை திம்பம் மலைப்பாதை மூடல் Feb 10, 2022 திமம் மலை சென்னை: வனவிலங்குகள் நலனை கருத்தில் கொண்டு மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணி வரை திம்பம் மலைப்பாதை மூடப்படுகிறது. திம்பம் மலைப்பாதை வழியாக செல்லும் அனைத்து சரக்கு வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டன.
வாரத்தின் முதல் நாளிலே ஷாக் கொடுக்கும் தங்கம் விலை.. சவரன் ரூ.55 ஆயிரத்தை தாண்டி விற்பனை: வெள்ளி விலையும் வரலாறு காணாத புதிய உச்சம்..!!
சென்னை ஈக்காட்டுத்தாங்கல் மெட்ரோ ரயில் வாசலில் படுத்திருந்தவர்கள் மீது ஆசிட் வீச்சு: 2 பெண்கள், 1 முதியவர், 3 குழந்தைகள் காயம்!
மாணவர்கள் வகுப்புகளை ‘கட்’ அடித்தால் பெற்றோருக்கு தகவல் பறக்கும்: பிரத்யேக வாட்ஸ்அப் குரூப்: பள்ளி கல்வித் துறை அதிரடி
திருச்சி ரயில் நிலையத்தில் பரபரப்பு கவர்ச்சி நடனமாடி ரீல்ஸ் வெளியிட்ட இளம்பெண்கள்: அபராதம் விதித்து போலீஸ் எச்சரிக்கை
திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஒரே நாளில் 100 திருமணம்: விசாகத்தையொட்டி பாதயாத்திரையாக குவியும் பக்தர்கள்
அரூர் அருகே சித்தேரியில் கனமழை காட்டாற்றில் வெள்ளப்பெருக்கால் 7 மலை கிராமங்கள் துண்டிப்பு: கயிறு கட்டி சாலையை கடக்கும் மக்கள்