விளையாட்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய இடைக்கால பயிற்சியாளராக ஆண்ட்ரூ மெக்டொனால்டு நியமனம் Feb 05, 2022 ஆண்ட்ரூ மெக்டொனால்ட் ஆஸ்திரேலிய: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய இடைக்கால பயிற்சியாளராக ஆண்ட்ரூ மெக்டொனால்டு நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ஜஸ்டின் லாங்கர் விலகியதை தொடர்ந்து ஆண்ட்ரூ மெக்டொனால்டு நியமிக்கப்பட்டார்.
ஹெட் – ரெட்டி அதிரடி ஆட்டம்; புவனேஸ்வர் குமார் அசத்தல் பந்துவீச்சு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் த்ரில் வெற்றி: 1 ரன் வித்தியாசத்தில் ராயல்ஸ் தோல்வி
ருதுராஜ், ரிங்குசிங்கை சேர்க்காதது ஏன்? உலக கோப்பை டி20 அணி தேர்வு குப்பையான முடிவு: ஸ்ரீகாந்த் காட்டம்