மநீம 10ம் கட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை: நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் 10வது கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று வெளியிட்டார்.சென்னை, ஆவடி, திருப்பூர், வேலூர், சேலம், கும்பகோணம், சிவகாசி, தூத்துக்குடி மாநகராட்சிகள், பூந்தமல்லி, ஆம்பூர், ஆற்காடு, திருத்தணி, எடப்பாடி, கருமத்தம்பட்டி, திருமுருகன்பூண்டி, விருதுநகர், அரியலூர் நகராட்சிகள், மோப்பேரிப்பாளையம், அன்னூர், இருகூர், சாமளாபுரம் பேரூராட்சிகள் என மொத்தம் 63 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: