விளையாட்டு ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஷ்லே பார்டி சாம்பியன்..! Jan 29, 2022 ஆஷ்லே ஆஸ்திரேலிய ஓபன் சிட்னி; ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஷ்லே பார்டி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே பார்டி 3வது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்கிறார். இறுதி போட்டியில் அமெரிக்க வீராங்கனை காலின்சை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
ருதுராஜ், ரிங்குசிங்கை சேர்க்காதது ஏன்? உலக கோப்பை டி20 அணி தேர்வு குப்பையான முடிவு: ஸ்ரீகாந்த் காட்டம்
ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு : தமிழ்நாட்டு வீரர்களை புறக்கணித்தது பிசிசிஐ!!
டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது தென்னாப்பிரிக்கா