மாநில அதிகாரிகள் 4 பேர் தமிழக ஐ.ஏ.எஸ். கேடரில் நியமனம்..!!

டெல்லி: எம்.என்.பூங்கொடி, எம்.தங்கவேல், கே.தர்பகராஜ், ஏ.சங்கர் ஆகியோர் தமிழக ஐ.ஏ.எஸ். கேடரில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாநில அதிகாரிகளான 4 பேரும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பதவி உயர்வு வழங்கப்பட்டு தமிழக கேடரில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: