எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான பதவி உயர்வு நிபந்தனையை தளர்த்த உச்சநீதிமன்றம் மறுப்பு:

டெல்லி: எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீட்டிற்கான நிபந்தனைகளை தளர்த்த உச்சநீதிமன்றம் மறுப்பு அளித்தது. பதவி உயர்வில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை ஏற்கெனவே உறுதி செய்து, உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது. 

Related Stories: